சின்னத்திரை தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்
சின்னத்திரையின் மூலம் பல நட்சத்திரங்கள் பிரபலமாகியுள்ளனர். அப்படி சின்னத்திரையில் முதன் முதலில் அறிமுகமாகி இன்று பிரபலமான நடிகையாக இருப்பவர் தர்ஷா குப்தா.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கிளாமராக ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. தற்போது அந்த ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் தர்ஷா.
