இந்திய இசையமைப்பாளர்களின் இசையில் பாடி பிரபலமானவர்களில் சென்சேஷ்னல் பாடகியாக திகழ்ந்து வருபவர் ஜோனிடா காந்தி. அவர் பாடிய பல பாடல்கள் இன்று வரை பலரது ஃபேவரெட் பாடலாக இருந்து வருகிறது
தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த கோல்டன் ஆடை புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஜோனிடா காந்தி.

Post Views: 82