ரசிகர்கள் மனதை கொள்ளைகொள்ளும் KGF நடிகை…கியூட் போட்டோஸ்

ரசிகர்கள் மனதை கொள்ளைகொள்ளும் KGF நடிகை…கியூட் போட்டோஸ்
  • PublishedJuly 4, 2025

கேஜிஎப் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்களில் ஸ்ரீநிதி ஷெட்டியும் ஒருவர். இந்த நிலையில், Random-ஆக எடுத்துக்கொண்ட தனது அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஸ்ரீநிதி. அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *