மிஸ் இந்தியா டைட்டில் ஜெயித்து அதன் பின் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கியவர் மீனாட்சி சவுத்ரி.இவர் தமிழில் விஜய் ஜோடியாக GOAT படத்தில் நடித்து அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதை தொடர்ந்து, துல்கர் சல்மானுடன் இணைந்து நடிதார்.தற்போது கியூட் ஆன போட்டோஸை வெளியிட்டுள்ளார் இதோ

Post Views: 96