மது அருந்திக்கொண்டே என்ஜோய் பண்ணும் நடிகை பூனம் பாஜ்வா
நடிகை பூனம் பாஜ்வா தமிழ் சினிமாவில் சேவல், தெனாவட்டு, கச்சேரி போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர்.
அதன் பின் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு குறைந்ததால் சின்ன சின்ன ரோல்களிலும் நடித்து இருக்கிறார். ஆம்பள, அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் சின்ன ரோல்களில் நடித்து இருக்கிறார்.
தற்போது அவரது சுற்றுலா புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் இதோ.
