காதலர் சுனீல் ரெட்டியுடன் அவுட்டிங் சென்ற பூனம் பாஜ்வா
நடிகை பூனம் பாஜ்வா தமிழ் சினிமாவில் சேவல், தெனாவட்டு, கச்சேரி போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர். அதன் பின் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு குறைந்ததால் சின்ன சின்ன ரோல்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது தாய்லாந்துக்கு தன் காதலர் சுனீல் ரெட்டியுடன் சென்றுள்ளார்.
அங்கு டூபீஸ் ஆடையணிந்தும் நீச்சல் குள புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சில ஆண்டுகளுக்கு தான் சுனீல் ரெட்டியை காதலிப்பதாக கூறி அவருடன் ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
