அழகிய ஜோடிகள் விஜய் சங்கீதாவின் திருமண போட்டோஸ்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது தனது கடைசி படமான ஜனநாயகனில் நடித்து முடித்துவிட்டு, முழுமையாக அரசியலில் களமிறங்கிவிட்டார்.
நேற்று விஜய் – சங்கீதாவின் திருமண நாள் ஆகும். இந்த நிலையில், இவர்களுடைய திருமண புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளது. ரசிகர்கள் இந்த புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படங்கள்.
