நடிகர் சத்யராஜின் சொத்து மதிப்பு… இத்தனை கோடியா?
வில்லனாக நடிக்க தொடங்கியவர் கடலோரக் கவிதைகள் படத்தின் மூலம் ஹீரோவாக மாறி தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடித்தவர் தான் நடிகர் சத்யராஜ்.தனக்கென ஒரு ஸ்டைலில் நடித்த சத்யராஜின் சில பட வசனங்கள் மிகவும் பேமஸ்.
தனது நடிப்பிற்காக சத்யராஜ் தமிழக அரசின் கலைமாமணி விருது, எம்.ஜி.ஆர் விருது, பெரியார் விருது, ஃபிலிம்ஃபேர் விருது, விஜய் விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.

தமிழ் சினிமா கொண்டாடும் பிரபலமாக இருக்கும் சத்யராஜ் பெரிய படம், சிறிய படம் என பார்க்காமல் கதாபாத்திரத்தை மட்டுமே பார்த்து படங்கள் நடிக்கிறார்.
நிலையில் நடிகரின் சொத்து மதிப்பு விவரம் வலம் வருகிறது. நடிகர் சத்யராஜின் சொத்து மதிப்பு ரூ. 60 கோடி முதல் ரூ. 70 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது