கருப்பு நிற சேலையில் கலக்கும் பின்னணி பாடகி சிவாங்கி

கருப்பு நிற சேலையில் கலக்கும் பின்னணி பாடகி சிவாங்கி
  • PublishedJuly 9, 2025

பின்னணி பாடகி, நடிகை என பல துறைகளில் தனது திறமையை வெளிக்காட்டி வருபவர் சிவாங்கி.

விஜய் டிவியில் இசை நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் சீசன் 7ல் கலந்து கொண்டவர் பின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்க அதன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.

அந்த வகையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ படத்தில்  நடித்திருந்தார்.

தற்போது, இவர் சேலையில் வலம் வரும் அழகிய போட்டோஸ் இதோ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *