நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்

நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்
  • PublishedJuly 3, 2025

நடிகை தமன்னா இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த Odela 2 சுமாரான வரவேற்பை பெற்றது. மேலும் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது.

நடிப்பை விட இவருடைய நடனம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவனத்தை பெறுகிறது.

சமீபத்தில்தான் இவருக்கு பிரேக் அப் ஆனது. கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்தார். இருவரும் இணைந்து வெப் தொடரில் நெருக்கமாக நடித்திருந்தனர். ஆனால், திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

காதல் முறிவுக்கு பின் சினிமாவில் முழுமையாக கவனம் செலுத்தி வரும் தமன்னா, அண்மையில் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறினார்.

இந்த நிலையில், உடல் எடை குறைத்து ஆளே மாறியுள்ள தமன்னா, லேட்டஸ்ட்டாக கிளாமர் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *