விஜயகாந்த் உடலை பார்த்து அழுத்த தளபதி…

விஜயகாந்த் உடலை பார்த்து அழுத்த தளபதி…
  • PublishedDecember 29, 2023

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக திகழ்ந்து வரும் விஜய், இப்படியொரு இடத்திற்கு வர முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் கேப்டன் விஜயகாந்த் தான்.

செந்தூரப் பாண்டியன் படத்தில் அவருக்கு தம்பியாக நடிக்க விஜய்க்கு வாய்ப்பு கொடுத்து நடிக்க வைத்தார்.

இந்நிலையில் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த், டிசம்பர் 28 ஆம் தேதி காலை உடல்நலக்குறைவால் அவரது 71வது வயதில் மரணடைந்த செய்தி வெளியாகி தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இவருக்கு பல பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், நடிகர் விஜய் நேரில் சென்று கண்ணீர் சிந்தி அவரது உடலுக்க அஞ்சலி செலுத்தியுள்ளார்.

 

https://twitter.com/VijayRamboMaxim/status/1740425103882797086

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *