மாஸாக வந்திறங்கினார் தளபதி விஜய்… கூடவே த்ரிஷாவும் வருகை

மாஸாக வந்திறங்கினார் தளபதி விஜய்… கூடவே த்ரிஷாவும் வருகை
  • PublishedNovember 1, 2023

‘லியோ’ திரைப்படத்தின் வெற்றி விழா துவங்க உள்ள நிலையில், அங்கு ரசிகர்களின் ஆர்ப்பாட்டம், மற்றும் பிரபலங்கள் வருகை குறித்த புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.

இதன்போது தளபதி விஜய் மாஸாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

இதேவேளை, த்ரிஷாவும் வருகைத்தந்துள்ளார்.

https://twitter.com/THM_Off/status/1719710228277567807

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *