சாரியில் வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

சாரியில் வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
  • PublishedAugust 6, 2025

தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஸ்டைல் உள்ளது. அப்படி மிகவும் தரமான கதைகளாக தேர்வு செய்து படங்கள் நடித்து மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தற்போது தனது இன்ஸ்டாவில் சேலையில் இருக்கும் சூப்பர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *