சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை திவ்ய பாரதி. மாடலிங் செய்துகொண்டு இருந்த இவர், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
தற்போது, கருப்புநிற கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

Post Views: 88