நண்பியின் பிறந்தநாளில் ஜாலி பண்ணும் நடிகைகள்… தமன்னாவா இது??

நண்பியின் பிறந்தநாளில் ஜாலி பண்ணும் நடிகைகள்… தமன்னாவா இது??
  • PublishedJune 29, 2025

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் தமிழில் வெளிவந்த கேடி படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

தென்னிந்திய அளவில் வலம் வந்த தமன்னாவிற்கு பாலிவுட்டிலும் தனக்கான இடத்தை உருவாக்கினார். ஹீரோயினாக படங்களில் நடிப்பதை விட ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்தார்.

ஆனால், இவர்கள் இருவரும் தங்களது காதலை சமீபத்தில் முறித்துக்கொண்டனர். இவர்களுடைய பிரேக்அப்பிற்கு என்ன காரணம் என தெரியவில்லை.

இந்த நிலையில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா தற்போது தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாகி இருக்கிறார்.

சமீபத்தில் நடிகை பிரக்யா கபூர் மற்றும் பேக்கப் ஆர்ட்டிஸ்ட் பில்லி மாணிக் இருவரின் பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொண்டு ஆட்டம் போட்டிருக்கிறார் தமன்னா.

அவர்களுடன் நடிகைகள் மிருணாள் தாகூர், மெளனி ராய், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பார்ட்டியை கொண்டாடியிருக்கிறார். பார்ட்டியில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *