நீச்சல் உடுடையில் கிளாமர் லுக்கில் கலக்கும் மாளவிகா
அஜித்தின் உன்னை தேடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா. இவருடைய நடிப்பை தாண்டி நடனத்திற்கு ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். குறிப்பாக வாளமீனுக்கும் விளங்குமீனுக்கும் கல்யாணம் என்கிற பாடலில் பட்டையை கிளப்பியிருப்பார்.
2009க்கு பின் சினிமாவிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார்.தற்போது நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
