நடிகை மிருணாள் தாகூரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்
தெலுங்கில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் சீதா ராமம். இப்படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மிருணாள் தாகூர், கிளாமர் ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.
