மாலைத்தீவில் என்ஜோய் பண்ணும் நடிகை நிஷா அகர்வால்

மாலைத்தீவில் என்ஜோய் பண்ணும் நடிகை நிஷா அகர்வால்
  • PublishedJuly 25, 2025

2010ல் தெலுங்கு சினிமாவில் Yemaindi Ee Vela என்ற படத்தின் கதாநாயகியாக அறிமுகமாகி சோலோ படத்திலும் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் நடிகை நிஷா அகர்வால் தமிழில் இஷ்டம் என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை நிஷா, மலாத்தீவிற்கு சென்று நீச்சல் குளம் மற்றும் பீச்சில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *