நம்ம அஞ்சலி பாப்பாவா இது?…அதிர்ச்சியில் ரசிகர்கள்

நம்ம அஞ்சலி பாப்பாவா இது?…அதிர்ச்சியில் ரசிகர்கள்
  • PublishedAugust 11, 2025

துர்கா, அஞ்சலி ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஷாமிலி. இவர் நடிகை ஷாலினியின் தங்கை ஆவார்.

இந்த நிலையில், வெளிநாட்டில் எடுத்துக்கொண்ட தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார் ஷாமிலி. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், நம்ம அஞ்சலி பாபாவா இது என கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *