சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்று கலக்கி வருபவர்களில் வாணி போஜனும் ஒருவர்.”ஓ மை கடவுளே” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
அதை தொடர்ந்து, பல படங்களில் நடித்து வரும் இவர் தற்போது வெள்ளை நிற சேலையில் இருக்கும் அழகிய ஸ்டில்ஸ் இதோ,

Post Views: 115