வடிவேலுவிடம் அட்ஜெஸ்ட்மெண்ட்டில் சிக்கிய நடிகைகள்… உடைந்தது வடிவேலுவின் ரகசியம்…

வடிவேலுவிடம் அட்ஜெஸ்ட்மெண்ட்டில் சிக்கிய நடிகைகள்… உடைந்தது வடிவேலுவின் ரகசியம்…
  • PublishedDecember 6, 2023

சினிமாவில் வாய்ப்புக்காக பெண்களும் சரி நடிகைகளும் சரி வேறு வழியின்றி அட்ஜெஸ்ட்மெண்ட்டிற்கு ஓகே சொல்கிறார்கள். அப்படி பலரின் ரகசியத்தை புட்டுபுட்டு வைத்து வருகிறார் பயில்வான் ரங்கநாதன். அந்த லிஸ்ட்டில் தற்போது வடிவேலுவின் பெயரும் அடங்கியிருக்கிறது.

ஆரம்பத்தில் வடிவேலுவுக்கு பாடி டிமாண்ட் இருந்ததாகவும் வடிவேலு அதனால் நடிகைகளுக்கு படவாய்ப்பினை வழங்கி அட்ஜெஸ்ட் செய்ய வைத்தார் என்றும் கூறியிருக்கிறார்.

ராஜ்கிரண் கொடுத்த அறிமுகம் அதன்மூலம் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் வடிவேலு. அப்படி இருந்த வடிவேலு போகபோக நடிகைகளின் மோகம் அதிகரிக்க, தனக்கு ஜோடியாக நடித்த நடிகைகளை வலையில் சிக்க வைத்து அட்ஜெஸ்ட் செய்ய வைத்திருக்கிறார்.

அந்த நடிகைகளில் லிஸ்ட் இதோ…

மறைந்த நடிகை ஷோபனா, வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். வடிவேலு தான் அட்ஜெஸ்ட் செய்ய வைத்து ஷோபனாவை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

சந்திரமுகி படத்தில் சொர்ணா ரோலில் நடித்த சொர்ணா மேத்யூஸ் இரண்டாம் கட்டநடிகையாக இருந்தவர் இப்படத்தின் மூலம் பிரபலமானார். வடிவேலுவை அட்ஜெஸ்ட் செய்து கொண்டதால் வாய்ப்பு கொடுத்தார்கள் என்ற தகவலையும் கூறியிருக்கிறார் பயில்வான்.

குசேலன் படத்தில் படுகவர்ச்சியாக வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த நடிகை சோனாவை ஈசிஆர் பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார் வைகைபுயல்.

அம்பிகா மற்றும் ஊர்வசியை ஜோடியாக போட வற்புறுத்தி தன் ஆசையை நிறைவேற்றியும் இருக்கிறார். ஆனால் ஜோடியாக நடித்தார்களே தவிர அட்ஜெஸ்ட் செய்தார்களா என்பது தெரியவில்லை.

பின் நடிகை பிரியங்காவுடன் இரு படத்தில் ஆரம்பகாலத்தில் நடித்து கெமிஸ்ட்ரியை ஏற்படுத்திக்கொண்டார் வடிவேலு. 7 மணிக்கு மேல் இயக்குனர்களிடம் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்ற கண்டீசனை போட்டு சக நடிகைகளை ஈசிஆர் பண்ணைவீட்டுக்கு அழைத்துச்செல்வாராம். காலை 4 மணிக்கு தான் திரும்பி வருவார்களாம்.

வடிவேலு சொன்ன ஒரு வார்த்தைக்காக மாயி படத்தில் மாறு கண் இருப்பது போல் நடித்து வாழ்க்கையை தொலைத்தேன் என்று நடிஅகி மின்னல் தீபா கூறியிருக்கிறார். பின் ஜமீன் என்னை கண்டம் பண்ணிட்டார் என்ற காமெடி சீனில் நடித்த நடிகை ஹேமலதாவை வடிவேலு நிஜத்தில் கண்டமாக்கிய பின் தான் அந்த வாய்ப்பு கிடைத்ததாம்.

இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் மோனிகா தேஜாஸ்ரீ உள்ளிட்ட நடிகைகள் இருவரை நடிக்க வைத்தார். மேலும் ஸ்ரேயா சரண் எப்படியாவது தன்னை கட்டிப்பிடிப்பது போல் காட்சி இருக்க அவருக்கு லட்சத்தை வாரிக்கொடுத்திருக்கிறார். இப்படியெல்லாம் வடிவேலு செய்திருக்கிறாரா என்று பலரின் ஆச்சரியக்கேள்வி, பயில்வான் கூறியப்பின் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *