நயன்தாராவின் புகைப்படத்தை சித்தரித்த ஏஐ தொழிநுட்பம்!

நயன்தாராவின் புகைப்படத்தை சித்தரித்த ஏஐ தொழிநுட்பம்!
  • PublishedJuly 8, 2023

நடிகை நயனதாரா திருமணத்திற்கு முன்பே அட்லி இயக்கும் ஜவான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகினார். ஆனால் சில பல காரணங்களால் இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை.

திருமணத்திற்கு பிறகு சில சருக்கல்களை சந்தித்து வந்த நயன்தாராவிற்கு இந்த படம் கைக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் இழுப்பறியில் கிடக்கிறது.

இந்நிலையில், தற்போது இணையத்தில் ஜவான் படத்தின் நயன்தாராவின் தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆனால் அது நயன் தாராவின் லுக்கே இல்லை என்றும் ஏஐ தொழிநுட்பம் மூலம் சித்தரிக்கப்பட்ட புகைப்படம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *