அஜித்தின் “விடாமுயற்சி”யை டொனால்ட் டிரம்பிடம் கேட்ட ரசிகர்கள்

அஜித்தின் “விடாமுயற்சி”யை டொனால்ட் டிரம்பிடம் கேட்ட ரசிகர்கள்
  • PublishedOctober 5, 2024

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகையில் விடுமுறை என்பதால் மக்கள் அலைகடலென தியேட்டருக்கு வருவர். இதனால் வசூல் பல மடங்கு கூடும். தியேட்டர் அதிபர்களுக்கும், பட தயாரிப்பாளருக்கும் லாபம் கூடும். இந்த நிலையில் வரும் பொங்கல் பண்டிகைக்கு பல படங்கள் மோத உள்ளன.

அஜித்குமாரின் படங்களுக்கு எப்போதுமே தனி கிரேஸ் உண்டு. மகிழ்திருமேனியின் கூட்டணியில் அஜித் முதன் முறையாக இணைந்திருக்கிறார் என்பதால் இன்னும் கூடுதல் கவனம் பெற்றுள்ளது விடாமுயற்சி படம்.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜூன், பிரியா பவானி சங்கர், ஆரவ், உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த ஆண்டின் பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் அப்டேட்டை அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்பிடம் கேட்டு அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியளித்தனர்.

ajith fans asking donald trump about vidamuyatchi movie

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *