சின்ன குழந்தையா இருந்த பேபி யுவினா இப்ப எப்படி தேவதை மாதி இருக்காங்க தெரியுமா?

சின்ன குழந்தையா இருந்த பேபி யுவினா இப்ப எப்படி தேவதை மாதி இருக்காங்க தெரியுமா?
  • PublishedMay 22, 2024

சிறு வயது முதல் சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் சிறுமி யுவினா.

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

2011 வெளியான உறவுக்கு கை கொடுப்போம் தொடரின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின், விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி படத்தின் மூலம் அறிமுகமானார்.

2008ம் ஆண்டு மும்பையில் பிறந்த யுவினா. இவரின் தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

யுவினா, தமிழில் அரண்மனை, மாஸ், கத்தி, மஞ்சப் பை, மேகா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார்.

இப்படி ஒரு நிலையில், யுவினாவின் லேட்டஸ் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதைக்கண்ட நெட்டிசன்கள் பலரும், அந்த சிறுமியா இது? என ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *