விஜய்யுடன் நடித்தமை குறித்து இலங்கைப் பெண் ஜனனி ஓப்பன்

விஜய்யுடன் நடித்தமை குறித்து இலங்கைப் பெண் ஜனனி ஓப்பன்
  • PublishedOctober 20, 2023

லியோ படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ள பிக் பாஸ் ஜனனி, விஜய்யுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், நான் விஜய் சார் உடன் சேர்ந்து நடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.

இப்படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த லோகேஷ் கனகராஜ் அவருக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் உருவான லியோ படம் இன்று பிரமாண்டமாக வெளியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *