ஈழத்து தேவதையாக மாறிய ஜனனி.. என்ன அழகுடா சாமி.. வைரலாகும் க்ளிக்ஸ்

ஈழத்து தேவதையாக மாறிய ஜனனி.. என்ன அழகுடா சாமி.. வைரலாகும் க்ளிக்ஸ்
  • PublishedJune 10, 2024

நடிகை ஜனனி லியோ படத்திற்கு பின்பு வெளியிடும் ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இலங்கையைச் சேர்ந்த பெண்ணான ஜனனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் பிக் பாஸிற்கு பின்பு பயங்கர பிஸியாக காணப்படுகின்றார். இந்நிலையில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஜனனி தற்போதும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஜனனி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதும் ஆர்மி அமைத்து ரசிகர்கள் இவரை கொண்டாடி வந்த நிலையில், தற்போது லியோ படத்திற்கு பின்பு இவரை ரசிகர்கள் அதிகமாக பாராட்டி வருகின்றனர்.

குறிப்பாக இவர் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. தற்போது புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து அனைவரும் அழகு தேவதை என வர்ணிக்கின்றார்கள்…

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *