மார்பகங்களை சுத்தியிருந்த பாம்பு.. பிக் பாஸ் நடிகையின் பதற வைக்கும் டாப்லெஸ் கவர்ச்சி!

மார்பகங்களை சுத்தியிருந்த பாம்பு.. பிக் பாஸ் நடிகையின் பதற வைக்கும் டாப்லெஸ் கவர்ச்சி!
  • PublishedMarch 4, 2023

பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான இந்தி சீரியல் நடிகை உர்ஃபி ஜாவேத் தொடர்ந்து விசித்திரமான உடைகளை அணிந்து கொண்டும், டாப்லெஸ் ஆக போஸ் கொடுத்தும் இணையத்தை சூடாக்கி வருகிறார். மற்றவர்களை விட வித்தியாசமாக தெரிய வேண்டும் என மாடலிங் என்கிற பெயரில் உர்ஃபி ஜாவேத் செய்யும் அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், லேட்டஸ்ட்டாக பாம்பு ஒன்று தனது மார்பை சுற்றி மறைத்து இருப்பது போல ஒரு உடையை உடுத்திக் கொண்டு போஸ் கொடுத்துத் திணறடித்துள்ளார். இந்தி சீரியல் நடிகையான உர்ஃபி ஜாவேத் மீடியா வெளிச்சம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். கரண் ஜோஹர் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் உர்ஃபி ஜாவேத்தின் போல்ட்னஸ் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களை ஃபாலோயர்களாக மாற்றியது. பிக் பாஸுக்கு பிறகு இனிமேல் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருக்க வேண்டும் என புதுசு புதுசா முயற்சித்து வருகிறார் உர்ஃபி ஜாவேத்.

முன்னழகை மொத்தமாக மூட வேண்டிய அவசியம் இல்லை என்றும் முக்கிய பகுதியை மறைத்தாலே சட்டத்திலிருந்து தப்பித்து விடலாம் என்பதை புரிந்து வைத்துள்ள உர்ஃபி ஜாவேத் தனது முன்னழகை வெறும் ஸ்டார் வைத்து மறைப்பது, ஸ்டிக்கர் ஒட்டித் திரிவது என டாப்லெஸ் போஸாக கொடுத்து பரபரப்பை கிளப்பி வருகிறார். உர்ஃபி ஜாவேத் படு மோசமாக உடை அணிந்து கொண்டு போட்டோஷூட் நடத்துவது மட்டுமின்றி பொது இடங்களுக்கு வருகை புரிந்து வருவதால் அவர் மீது ஏகப்பட்ட புகார்கள் குவிந்து வருகின்றன.

ஆனால், தனது மர்பு பாகங்கள் தெரியாத வரை தன்னை யாருமே கைது செய்ய முடியாது என திமிராக பேசி வருகிறார். இதன் காரணமாகவே அவருக்கு வாடகைக்கு கூட யாரும் வீடு தருவதில்லையாம். இந்நிலையில், உர்ஃபி ஜாவேத் தற்போது பின்னாடி டிரெஸ் ஏதும் இல்லாமல் டாப்லெஸ் ஆக போஸ் கொடுத்து முன்னாடி மட்டும் தனது மார்பக பகுதியில் பாம்பு ஒன்று சுற்றிக் கொண்டு முக்கிய பாகத்தை மறைத்திருப்பது போன்ற உடையை உருவாக்கி கழுத்து பகுதியில் கயிறு கட்டி தொங்கவிட்டு அந்த உடையுடன் வெளியே சுற்றி வரும் காட்சிகள் ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்தி உள்ளது.

கழுகு கொத்திட்டு போக உர்ஃபி ஜாவேத்தின் புதிய உடையை பார்த்து பதறிப் போன ரசிகர்கள் வழக்கம் போல கமெண்ட் பக்கத்தில் உர்ஃபி ஜாவேத்தை கழுவி ஊற்றி வருகின்றனர். மேலும், உர்ஃபியின் கவர்ச்சியில் கிறங்கிப் போயுள்ள ரசிகர்கள் கழுகு வந்து அந்த பாம்பை கொத்திட்டுப் போக என மீம் போட்டு ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *