பைசன் இதுவரை செய்துள்ள வசூல் விபரம் வெளியானது

பைசன் இதுவரை செய்துள்ள வசூல் விபரம் வெளியானது
  • PublishedNovember 2, 2025

இயக்குநர் மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த படம் பைசன் காளமாடன்.

இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால், அமீர் ஆகியோர் நடித்திருந்தனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார்.

தீபாவளி ரோசில் குதித்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

இந்நிலையில், இதுவரை பைசன் படம் உலகளவில் ரூ. 65 கோடி வசூல் செய்துள்ளது.

தொடர்ந்து கிடைத்து வரும் ஆதரவுகளால் இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *