பிக்பாஸில் இருந்து வெளியேறினார் கூல் சுரேஷ்… வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸில் இருந்து வெளியேறினார் கூல் சுரேஷ்… வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
  • PublishedDecember 17, 2023

தமிழ் சின்னத்திரையில் இதுவரை நடந்த சீசன்களில் ஒரு 50 நாட்கள் மேலே சென்றாலே வைனல் போட்டியாளராக யார் வருவார் என்ற கணிப்புக்கு மக்கள் வ்ந்துவிடுவார்கள்.

ஆனால் இந்த 7வது சீசன் அப்படி இல்லை, யார் வெற்றியாளராக வருவார் என்பதை யூகிக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளுக்கும் ஒரு போட்டியாளர் வித்தியாசமாக காணப்படுகிறார், இதனால் மக்கள் பயங்கர குழப்பத்தில் உள்ளனர்.

இந்த நேரத்தில் தான் Mid Week எவிக்ஷன், வார இறுதி எவிக்ஷன் போன்றவையும் நடக்கிறது. அப்படி அனன்யா கடைசியாக வெளியேறி வார இறுதி எலிமினேஷனில் கூல் சுரேஷ் வெளியேறியுள்ளார்.

தன்னை வெளியே அனுப்புங்கள் என கேட்டுக் கொண்டிருந்த கூல் சுரேஷ் ஒரு கட்டத்தில் சுவர் ஏறி குதிக்க முயற்சி செய்துள்ளார்.

இதனாலேயே பிக்பாஸ் கூல் சுரேஷை இந்த வாரம் எவிக்ட் செய்ததாக கூறப்படுகிறது. அக்டோபர் 1 முதல் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கூல் சுரேஷ் 10 வாரங்கள் வீட்டில் அதாவது 75 நாட்களுக்கு மேல் இருந்துள்ளார்.

வாரத்திற்கு ரூ. 1.5 லட்சம் சம்பளம் பேசப்பட்டு உள்ளே சென்றவர் ரூ. 15 லட்சம் வரை சம்பளம் பெறுவார் என்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *