“கூலி” டிரைலர் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு?

“கூலி” டிரைலர் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு?
  • PublishedJuly 15, 2025

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், கூலி திரைப்படத்தின் டிரைலர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 2 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் வணிக ரீதியாக பல சாதனைகளைச் செய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *