சோசியல் மீடியாவில் வைரலாகும் தீபிகா படுகோனின் ஸ்டோரி!

சோசியல் மீடியாவில் வைரலாகும் தீபிகா படுகோனின் ஸ்டோரி!
  • PublishedMay 30, 2023

பொலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஸ்டோரி வைரலாகி வருகிறது.

ஏ.எம்.ஏ  அமர்வின் போது  ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வி பதிலளித்த அவர்இ இந்த ஸ்டோரியை வெளியிட்டுள்ளார்.  அதாவதுஇ  ரசிகர் ஒருவர்  தற்போது நீங்கள் எந்த நிகழ்ச்சியை அதிகமாகப் பார்க்கிறீர்கள் என்றுக் கேட்டுள்ளார்.

அந்த கேள்விக்கு பதிலளித்த தீபிகா  தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வேடிக்கையான வீடியோவை வெளியிட்டார்.

முதலில் தயங்கிய தீபிகா  ‘இந்தியன் மேட்ச்மேக்கிங்’ என்று பதிலளித்துள்ளார்.  தற்போது அந்த ஸ்டோரி வைரலாகி வருகிறது.

Deepika Padukone's Instagram story

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *