சோசியல் மீடியாவில் வைரலாகும் தீபிகா படுகோனேவின் டாட்டூ!

சோசியல் மீடியாவில் வைரலாகும் தீபிகா படுகோனேவின் டாட்டூ!
  • PublishedMarch 14, 2023

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நடிகை தீபிகா படுகோனே வரைந்துள்ள பதிய டாட்டூ வைரலாகி வருகிறது.

ஆஸ்கார் பாரம்பரியப்படி கருப்பு நிற உடையில் வைர நகைகள் அணிந்து தீபிகா படுகோனே கலந்து கொண்டார்.

தீபிகா படுகோனே தனது காது மடலுக்கு கீழ் 82°E என டாட்டூ போட்டு இருந்தது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி உள்ளது.

82°E  என்பது தீபிகா படுகோனே துவங்கி உள்ள அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். அதுமட்டுமில்லாமல் 82°E  என்பது இந்தியாவின் நிலையான நேரத்தை குறிப்பது. தற்போது இந்த டாட்டூ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *