ரவி,ஆர்த்தி விவாகரத்து தனுஷ் தான் காரணம்…சுசித்ரா பேட்டி

ரவி,ஆர்த்தி விவாகரத்து தனுஷ் தான் காரணம்…சுசித்ரா பேட்டி
  • PublishedMay 18, 2025

நடிகர் ரவி மோகனும், அவரது மனைவி ஆர்த்தியும் விவாகரத்து பெற்று பிரிந்ததற்கு நடிகர் தனுஷ் தான் காரணம் என பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.

பாடகி சுசித்ரா சமீப காலமாக பல சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு கோலிவுட்டில் நடக்கும் போதைப் பார்ட்டி பற்றி பேசிய அவர், தற்போது பரபரப்பாக பேசப்படும் ரவி மோகன் – ஆர்த்தி ரவி விவாகரத்து பற்றி ஹைவுட் எண்டர்டெயின்மெண்ட் என்கிற யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், அவர்களது விவாகரத்துக்கு நடிகர் தனுஷ் தான் காரணம் என கூறி அதிர்ச்சி அளித்துள்ளார் சுசித்ரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *