அஜித் மச்சினிச்சியை படத்தில் இருந்து தூக்கிய தனுஷ்!

அஜித் மச்சினிச்சியை படத்தில் இருந்து தூக்கிய தனுஷ்!
  • PublishedJuly 3, 2023

தனுஷ் இப்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

இந்நிலையில், கொடி படத்தின் தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அஜித்தின் மச்சினியான ஹாமிலிதான் முதலில் கொடி படத்தில் நடிக்க இருந்தாராம்.

தனுஷ் இரு வேடங்களில் நடித்த படத்தில் தம்பிக்கு ஜோடியாக நடிக்க முதலில் கமிட் ஆனவர் ஷாமிலி தான். ஆனால் இவர் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வரமாட்டாராம்.

அதனாலேயே இவரால் பலமுறை சூட்டிங் கேன்சல் ஆகி இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் வராமல் லேட்டாக வருவது என கொஞ்சம் ஆட்டிட்யூட் காட்டியிருக்கிறார்.

இதனால் பொருத்து பார்த்த பட குழு இவரை வேண்டாம் என்று நீக்கி இருக்கிறார்கள். அதன் பிறகு தான் அனுபமா பரமேஸ்வரன் அந்த கேரக்டரில் நடிக்க வந்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *