துருவ் விக்ரமின் மன்மத லீலைகள் : பிரபல நடிகையுடன் உல்லாசம்!

துருவ் விக்ரமின் மன்மத லீலைகள் : பிரபல நடிகையுடன் உல்லாசம்!
  • PublishedMay 22, 2023

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா திரைப்படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும், இவர் நடிப்பில் வெளியான இரண்டு படங்களும் வெற்றியைக் கொடுக்கவில்லை.

இந்நிலையில், தற்போது துருவ் விக்ரம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கப்போவதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில்,  ஆதித்ய வர்ம படத்தில் ஹீரோயினாக நடித்த பனித்தா சந்துவுடன் ஆதித்ய வர்மா நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இருவரும் மது அறிந்துவிட்டு உல்லாசமாக சுற்றித்திரிவதாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *