நடிகருடன் ரகசிய உறவில் இருக்கும் விவாகரத்தான நடிகை? வருடத்திற்கு ஒரு ஆளாம்…

நடிகருடன் ரகசிய உறவில் இருக்கும் விவாகரத்தான நடிகை? வருடத்திற்கு ஒரு ஆளாம்…
  • PublishedFebruary 26, 2024

ஜாலியான படத்தில் சேர்ந்து நடித்ததில் இருந்தே தன் பக்கம் அந்த இளம் நடிகரை கவர்ந்து விட்டாராம் அந்த பிரபல நடிகை. அவரது கவனிப்பில் மயங்கிய நடிகர் இதுவரை காதல் என்கிற பெயரில் இன்னொரு நடிகையுடன் உல்லாசமாக வாழ்ந்த ரகசிய வாழ்க்கையை உதறித்தள்ளி இருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

யாருக்கும் தெரியாமல் நாம வாழலாம் என நடிகை சொன்ன மேட்டர் பிடித்துப் போய் தான் அந்த நடிகையுடன் ரகசிய குடித்தனத்தையே தற்போது அந்த நடிகர் நடத்தி வருகிறார் என்கின்றனர்.

திருமணம் செய்துக் கொண்டு மற்ற நடிகைகள் போல செட்டில் ஆகலாம் என்கிற கனவுகளுடன் இருந்த கிரிஞ்ச் நடிகைக்கு பிரபல நடிகை பார்த்த வேலை தெரிந்தும் காதலரை மீட்பதிலேயே முயற்சித்து வருகிறார் என்கின்றனர்.

இதற்கு முன் இல்லாத அளவுக்கு எல்லை மீறிய கவர்ச்சியிலும் இளமையிலும் அந்த நடிகை வலம் வரக் காரணமே அவருக்கு யங் ஹீரோவுடன் கிடைத்துள்ள புதிய உறவு தான் என்கின்றனர். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் அந்த நடிகையை தற்போது அந்த யங் ஹீரோ குழந்தையை பார்த்துக் கொள்வது போல பார்த்துக் கொள்கிறாராம்.

சமீபத்தில் வெளியான நடிகையின் உள்ளாடை புகைப்படங்களை எல்லாம் எடுத்ததே அந்த நடிகர் தான் என்றும் இருவரும் தான் தங்களை தாங்களே மாற்றி மாற்றி போட்டோக்களை எடுத்துக் கொள்கின்றனர் என்றும் நடிகை இருக்கும் அதே தீவில் தான் சமீபத்தில் அந்த நடிகர் இருக்கும் போட்டோ ஒன்றும் வெளியானது தான் இப்படியொரு வதந்தி தீயாக பரவ காரணமே என்கின்றனர்.

இதே போலத்தான் தன்னுடன் ரகசிய வாழ்க்கையை வாழ்ந்து வரும் போது அந்த நடிகர் செய்தார் என்றும் தற்போது அதே மாதிரியான வேலையைத் தான் அந்த பிரபல நடிகையுடன் பார்த்து வருகிறார் என கிரிஞ்ச் நடிகை தனது டீமிடம் சொல்ல விஷயத்தை அவர்கள் தான் சோஷியல் மீடியாவில் கசிய விட்டுள்ளதாக கூறுகின்றனர்.

அந்த நடிகருக்கு எந்த நடிகை மீதும் காதல் எல்லாம் கிடையாது என்கின்றனர். அடிக்கடி ஆளை மாற்றிக் கொண்டே இருப்பாராம். ஒரு வருஷத்துக்கு ஒருத்தர் என்கிற ரீதியில் அவர் பல நடிகைகளுடன் ஜோடி போட்டு ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வரும் கேரக்டர் கொண்டவர் என்றும் இந்த பிரபல நடிகையையும் சீக்கிரமே கழட்டி விட்டு இன்னொரு நடிகைக்கு ரூட் போட்டு விடுவார் என்றும் பகீர் கிளப்புகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *