டான்ஸர் சாண்டி மாஸ்டருடைய சொத்து மதிப்பு பற்றி தெரியுமா?

டான்ஸர் சாண்டி மாஸ்டருடைய சொத்து மதிப்பு பற்றி தெரியுமா?
  • PublishedJuly 7, 2023

” மானாட மயிலாட” நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர். டாப் நடிகர்களின் படங்களில் சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்திலும் சாண்டி மாஸ்டர் நடித்திருக்கிறார். இதில் எந்த மாதிரியான கேரக்டரில் இவர் வருகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த சூழலில் சாண்டி மாஸ்டரின் சொத்து மதிப்பு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது சாண்டி மாஸ்டர் பல கோடிகளுக்கு அதிபதியாக உள்ளார் என்ற விஷயம் இப்போது தான் பலருக்கு தெரிந்துள்ளது.  அதுமட்டுமின்றி ஆடம்பரமான கார்,  பைக்,  உபகரணங்கள் போன்றவற்றை சாண்டி மாஸ்டர் பயன்படுத்தி ரசிகர்கள் யாரும் பார்த்ததில்லை.

ஆனாலும் சாண்டி மாஸ்டர் இடம் தற்போது 7 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருக்கிறதாம். இப்போது உள்ள சில ஹீரோக்களையே ஓரம் கட்டும் அளவிற்கு சாண்டியின் சொத்து மதிப்பு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *