மும்தாஜின் சொத்து மதிப்பு தெரியுமா?

மும்தாஜின் சொத்து மதிப்பு தெரியுமா?
  • PublishedJuly 8, 2023

தமிழ் சினிமாவில் 90 களில் வாலிபர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர்தான்  நடிகை மும்தாஜ். 19 வயதில் டி ராஜேந்திரன் இயக்கத்தில் உருவான மோனிஷா என் மோனலிசா என்ற படத்தின் மூலம் கவர்ச்சி கன்னியாக அறிமுகமாகினார்.

அதனை தொடர்ந்து மலபார் போலிஸ்,  குஷி படத்தில் அனிதாவா நடித்து கட்டிப்பிடி கட்டிபிடிடா பாடலில் படுமோசமான கவர்ச்சி காட்டி நடித்திருப்பார்.

வெறும் கவர்ச்சியை கொண்டே இவர் நடித்ததால்  முஸ்லிம் சமுகத்தில் இருந்து சில எதிர்ப்புகளும் வந்தது. குத்து பாடல்களில் பட்டையை கிளப்பி நடித்து மும்தாஜுக்கு சரியான படவாய்ப்பில்லாமல் காணாமல் போனார்.

அதன்பின் பிக்பாஸ் 2 சீசனில் பங்கேற்று சுமார் 91 நாட்கள் வீட்டில் இருந்து வெளியேறினார். தற்போது அவர் சினிமாவில் தான் இருக்கிறாரா என தேடும் நிலை வந்துவிட்டது. அப்படி இருந்தும் அவரிடம் கோடி கணக்கில் சொத்துக்கள் இருக்கிறதாம்.

அதன்  மதிப்பு மாத்திரம் சுமார் 22 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.  தற்போது 43 வயதாகியும் இன்னும் திருமணமே செய்யாமல் தனிக்காட்டு கன்னியாக இருந்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *