அர்ஜுன் மகளுக்கு டும்……..டும்……..டும்……!

அர்ஜுன் மகளுக்கு டும்……..டும்……..டும்……!
  • PublishedJune 25, 2023

ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா என்ற மகள் உள்ளார். இவர் தமிழில் பட்டத்து யானை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அதன்பிறகு இவர் சினிமாவில் பெரிய கவனம் எதுவும் செலுத்தவில்லை.  இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அர்ஜூன் மகளுக்கு டும் டும் டும்! மாப்பிள்ளை நடிகர்தானாம்!

மாப்பிள்ளை யார் தெரியுமா ? நம்ம தம்பி ராமையாவின் மகன்  உமாபதிதானாம். நீண்ட நாட்களாக காதலித்து வரும் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்களாம்.

ஐஸ்வர்யா தற்போது உடல் எடை கூடி ஹீரோயினுக்கான தோற்றத்துடன் இருக்கிறார். இவரைத் தேடி சில படவாய்ப்புகள் வந்தாலும் தனக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் இல்லை என்று கூறி வருகிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *