நம்புங்க.. இது அவங்க தான்.. எதிர்நீச்சல் நாயகியின் ஹாட் போட்டோ சூட்

நம்புங்க.. இது அவங்க தான்.. எதிர்நீச்சல் நாயகியின் ஹாட் போட்டோ சூட்
  • PublishedJune 12, 2024

கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட மதுமிதா தெலுங்கு, தமிழ், கன்னட மொழி தொலைக்காட்சிகளில் நடித்து இருக்கிறார்.

இவர் 2018-ஆம் ஆண்டு வெளி வந்த கன்னட புராண தொலைக்காட்சி தொடரான ஜெய் ஹனுமான் தொடரில் லட்சுமி தேவியாக நடித்திருந்தார்.

இவர் கன்னட தொலைக்காட்சியில் வெளியான கன்னட நிகழ்ச்சியான புட் மல்லி என்பதன் மூலம் நடிப்பு வாழ்க்கையை தொடங்கிய இவர் மவுண்ட் கார்மல் கல்லூரியில் பட்டம் பெற்றவர்.

மேலும் நடிகை மதுமிதா 2018-இல் ஸ்டார் மாவில் ஒளிபரப்பான மனசுனா மனசு என்ற தொடரில் நடித்ததின் மூலம் தெலுங்கு திரை உலகை அறிமுகமானார்.

இதனை அடுத்து 2019 -ஆம் ஆண்டில் ஜீ தமிழில் வெளிவந்த பிரியாத வரம் வேண்டும் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்திருந்தார்.

இந்த தொடரில் அனைவரையும் கவர்ந்த இவர் தற்போது சன் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி TRBயில் சக்கைபோடு போட்ட எதிர்நீச்சல் சீரியலில் 2002-ஆம் ஆண்டிலிருந்து நடிக்க ஆரம்பித்தார்.

இந்த தொடர் இவரது நடிப்புக்கு தீனியாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் அனைவர் மத்தியிலும் இவருக்கு நல்ல ரீச்சை பெற்று தந்தது.

மேலும் இந்த சீரியலில் இவர் செய்த ஜனனி கேரக்டர் ரோல் அனைவரது மத்தியிலும் வரவேற்பு தந்ததை அடுத்து ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும் சீரியல் நடிகைகளில் ஒருவராக மாறினார்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.

இவர் புகைப்படங்கள் மட்டுமல்லாமல் வீடியோக்களையும் இன்ஸ்டால் பக்கத்தில் வெளியிடுவதால் இதனை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் காத்திருக்கும் என சொல்லலாம்.

எதிர்நீச்சல் முடிந்த பிறகு தற்போது அவர் வெளியிட்டிருக்கும் வீடியோதான் ட்ரென்டாகி வருகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *