23 வருடங்கள் ஆகியும் விஜயின் இடத்தை பிடிக்க முடியாமல் திணறும் அஜித்!

23 வருடங்கள் ஆகியும் விஜயின் இடத்தை பிடிக்க முடியாமல் திணறும் அஜித்!
  • PublishedJune 17, 2023

நடிகர் விஜய், அதிஜ் இருவருக்கும் இடையில் மறைமுகப்போட்டி இருக்கத்தான் செய்கிறது. வெளிப்படையாக இவர்கள் நண்பர்கள் என்றாலும், இவர்களுடைய இரசிகர்கள் தலயா, தளபதியா என்று போட்டிப்போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பொதுவாக பாக்ஸ் ஆபிஸ் என்று வரும் போது விஜய் தட்டி தூக்கிவிடுவார். படத்தின் நெகடிவ் விமர்சனம் கிடைத்தாலும், வசூல் ரீதியாக வாரி குவித்துவிடுவார்.

இந்த பெருமை கேரளாவிலும் உண்டு. இவருடைய படத்தை தவறாமல் பார்த்து திரையரங்குகளில் விஜய்யின் பேனர் மற்றும் கட்டவுட் வைத்து ஆரவாரப்படுத்தி வருவார்கள்.

அப்படி 23 வருடங்களுக்கு முன் வெளிவந்த குஷி திரைப்படத்தை கேரளாவில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். அப்பொழுது இப்படம் 3.45 கோடி வசூலில் சாதனை புரிந்தது. இதற்கிடையே அஜித்தினுடைய துணிவு திரைப்படம் கேரளாவில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.

ஆனால் வசூல் ரீதியாக 2.65 கோடி தான் வியாபாரம் செய்தது. இந்த சாதனையை விஜய் குஷி படத்திலேயே தோற்றகடித்துவிட்டார். ஆகவே 23 வருடம் ஆகியும் விஜயின் இடத்தை பிடிக்க அஜித் கஷ்டப்படுகிறாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *