பெரிய பழுவேட்டரையரின் மகளுக்கு இப்படியும் ஒரு ஆசையா?

பெரிய பழுவேட்டரையரின் மகளுக்கு இப்படியும் ஒரு ஆசையா?
  • PublishedMay 16, 2023

எனக்கு தெரிந்து எல்லாரோடும் நடித்து விட்டதாக நினைக்கிறேன். சூப்பர் ஸ்டார் கூட நடிக்கணும்னு எல்லாருக்கும் தான் ஆசை. எனக்கும் தான். வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்று நடிகை வரலட்சுமி சரத்குமார்.

நடிப்பது என்பது என் வேலை. அதனால் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் எனக்கு அது நன்றாக பொருத்தினால் நான் நடிப்பேன் என்று கூறினார்.

மேலும் உடல் எடை குறைத்தது பற்றிய கேள்விக்கு, நான் உடம்பை குறைத்து ஒன்றரை வருடமாகிறது. குண்டாக இருந்தாலும் பிரச்சினை. ஒல்லியாக இருந்தாலும் பிரச்சினை.

என்னதான் செய்வது என்று சிரித்து கொண்டே பேசியவர், படங்களுக்காகவும், ஃபிட் ஆக இருக்க வேண்டும் என்பதற்காகவும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *