ரசிகர்களுக்கு கெத்தாக வந்து தீபாவளி வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

ரசிகர்களுக்கு கெத்தாக வந்து தீபாவளி வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
  • PublishedNovember 12, 2023

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 170வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தலைவர் 170 திரைப்படத்தில் திரைப்படப் பணிகள் தொடர்ச்சியாக நடந்து வந்தது.

இதற்கு இடையில் தற்பொழுது சென்னையில் உள்ள தனது போயஸ் கார்டன் வீட்டில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தீபாவளி திருநாளை முன்னிட்டு, தனது வீட்டின் முன் கூடிய ரசிகர்களை சந்தித்து தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகின்றது.

https://twitter.com/surbalutwt/status/1723559963140980910?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1723559963140980910%7Ctwgr%5E3e88545dc2e3e2a93c74c0efdea5b95bb91baf56%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fstatic.asianetnews.com%2Ftwitter-iframe%2Fshow.html%3Furl%3Dhttps%3A%2F%2Ftwitter.com%2Fsurbalutwt%2Fstatus%2F1723559963140980910%3Fref_src%3Dtwsrc5Etfw

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *