கலர் ஒரு மேட்டரே இல்ல… சுந்தரி சீரியல் கேப்ரில்லாவின் ஸ்டைலிஷ் போட்டோஸ்

கலர் ஒரு மேட்டரே இல்ல… சுந்தரி சீரியல் கேப்ரில்லாவின் ஸ்டைலிஷ் போட்டோஸ்
  • PublishedAugust 8, 2024

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுந்தரி தொடரில் நடிகை கேப்ரில்லா செல்லஸ் நடித்துவருகிறார்.

நடிகை கேப்ரில்லா செல்லஸ் சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருப்பவர் ஆவார். இவர் சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

சன் டிவியில் கிராமத்து கதாபாத்திரங்களில் நடித்துவரும் கேப்பிரில்லா, மாடல் ஆக சின்னத்திரை நடிகை வாழ்க்கையை தொடங்கியவர் ஆவார்.

நடிகை கேப்ரில்லா செல்லஸ் சமூக ஊடகத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். இவர் சினிமா தாண்டி ஸ்கிரிப்ட் ரைட்டர் ஆகவும் உள்ளார்.

நடிகை கேப்ரில்லா கைகளில் மலர்களை தாங்கி நிற்கும் இந்தப் புகைப்படம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளது.

நடிகை கேப்ரில்லா செல்லஸின் இந்தத் தோற்றம் அண்மையில் வெகு வைரலாக பேசப்பட்டது.

நடிகை கேப்ரில்லா சின்னத்திரையை தாண்டி கபாலி, காஞ்சனா 3 மற்றும் கட்டுமரம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

எனினும் இவர் மார்ட்உடையில் வெளியிடும் படங்களைப்பார்த்த ரசிகர்கள், கேப்ரில்லா என்னதான்மார்டன் உடையில் வந்தாலும் கிராமத்து ஆடையும், அந்த நூல் சாரியும் தான் அழகு என வர்ணித்து கமன்ட் செய்கின்றனர்.

இன்றும் சிலரோ, காசும் பெயரும், புகழும் கூட கூட ஃஅடையின் அளவு குறைந் கொண்டே செல்லுது. இதுதான் நாகரீகமா? என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *