ஆண் நண்பருடன் பேசிய ஜெனிலியா : கையை பிடித்து இழுத்துச் சென்ற கணவர்!
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி முகப்பெரிய வெற்றியை பெற்ற படம் பாய்ஸ். இப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஜெனிலியா டிசோசா.
இந்த படத்தை தொடர்ந்த ஒரு சில படங்களில் நடித்திருந்த இவர், 2012ல் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் ரெஸ்முகை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் கதாநாயகியாக நடிப்பதை நிருத்திவிட்டு கேமியோ ரோலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஒரு விருது விழாவின் போது ரித்தேஷ் மற்றும் ஜெனிலியா கலந்து கொண்டனர். அப்போது ரித்தேஷ் மனைவி ஜெனிலியா முன்பே, வேறொரு நடிகைப்ரீத்தி ஜிந்தாவின் கையை பிடித்ததோடு கையில் முத்தம் கொடுத்து கொஞ்சியிருக்கிறார்.
அப்போது கொஞ்சம் கடுப்பில் இருந்த ஜெனிலியாக கனவரை பழிவாங்கும் வகையில் தற்போ தன்னுடைய ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருக்கிறார். அதை பார்த்த கணவர் ஜெனிலியாவின் கையை பிடித்து இழுந்து செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.