GOAT படத்துக்கு கிடைத்த சென்சார் சர்ட்டிஃபிக்கேட் என்ன தெரியுமா?

GOAT படத்துக்கு கிடைத்த சென்சார் சர்ட்டிஃபிக்கேட் என்ன தெரியுமா?
  • PublishedAugust 21, 2024

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் கோட் படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இதன் காரணமாக படக்குழுவும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறது. இந்தச் சூழலில் கோட் படத்துக்கு சென்சார் சர்ட்டிஃபிக்கேட் கிடைத்திருக்கிறது. அதுதொடர்பான அறிவிப்பை இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அண்மையில் வெளியான ட்ரெய்லரில் டீ ஏஜிங் செய்யப்பட்ட விஜய்யையும் ரசிகர்கள் ரொம்பவே ரசித்தார்கள். இதனால் படக்குழு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறது. இந்நிலையில் கோட் படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

அதன்படி படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான அறிவிப்பை புதிய போஸ்டருடன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *