மட்டமான வேலையினால் படவாய்ப்புகளை இழந்த ஹன்சிகா!
ஹன்சிகா என்று சொன்னாலே நம்முடைய ஞாபகத்துக்கு வருவது அவருடைய கொழு கொழு கன்னமும்தான்.
இதுதான் இவர் கோலிவுட்டில் முக்கிய நடிகையாக இருந்ததற்கு மிகப்பெரிய காரணம் என்று சொல்லலாம். இவர் சினிமாவில் அறிமுகமான ஆரம்ப காலங்களில் கோலிவுட்டின் குஷ்பு என்றே ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
ஆனால் அதுவே இவருக்கு பாதகமாக அமைந்துவிட்டது. ஏனென்றால் இவர் குண்டாக இருப்பதால் பல நடிகர்கள் இவருடன் ஜோடி சேர விரும்பவில்லை.
இதனால் ரொம்பவே அப்செட் ஆன ஹன்சிகா இதுதான் உங்களுடைய பிரச்சனையா என்று யோசித்து கமுக்கமாக ஒரு வேலையை செய்திருக்கிறார். அதாவது அறுவை சிகிச்சை மேற்கொண்டு உடம்பை குறைத்து விட்டார்.
இந்த விடயம் வெளியே தெரிய கூடாது என்பதற்காக டயட் மூலம் உடம்பை குறைத்து விட்டதாக பொய் சொல்லி வருவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனால் இவர் சிலிமான பிறகும் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றே சொல்லவேண்டும்