ஹிட் லிஸ்ட் படத்தின் மிரட்டல் ட்ரெயிலர் அதிரடியாக வெளியானது…

ஹிட் லிஸ்ட் படத்தின் மிரட்டல் ட்ரெயிலர் அதிரடியாக வெளியானது…
  • PublishedMay 17, 2024

இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் காட்டிவரும் கே எஸ் ரவிக்குமாரின் ஆர்கே செல்லுலாய்ட்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள படம் ஹிட் லிஸ்ட்.

இந்தப் படத்தில் பிரபல இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா ஹீரோவாக களமிறங்கியுள்ளார். அவருடன் சரத்குமார் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் கவுதம் மேனன், சமுத்திரகனி, சித்தாரா, கேஎஸ் ரவிக்குமார், சரத்குமார் உள்ளிட்ட பல நடிகர்கள் முன்னணி கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த சூழலில் இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலரும் மிரட்டலான வகையில் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *