அது என்ன பிரெக்னன்ஸி கிட்டா?.. சமந்தாவின் புதிய போஸ்ட்டால் ஷாக்கான ரசிகர்கள்

அது என்ன பிரெக்னன்ஸி கிட்டா?.. சமந்தாவின் புதிய போஸ்ட்டால் ஷாக்கான ரசிகர்கள்
  • PublishedJuly 27, 2024

நடிகை சமந்தா தனது கையில் ஒரு ஸ்லிப்பை காட்டும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் உடனடியாக அது பிரெக்னன்ஸி கிட்டா? என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

சமந்தா அப்படி ஏதும் பூதம் கிளம்பி விடக் கூடாது என்பதற்காகவே க்ளோஸ் அப்பில் 2வது போட்டோவையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சமந்தா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காரில் இருந்துக் கொண்டு கையில் ஏதோ ஒரு ஸ்லிப்பை காட்டுவது போன்ற போட்டோவை வெளியிட்டு இருந்தார்.

அதை பார்த்த ரசிகர்கள் அது பிரெக்னன்ஸி டெஸ்ட்டுன்னு முதலில் நினைத்து ஷாக் ஆகிவிட்டோம் சமந்தா என கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.

ஆனால், சமந்தாவின் கையில் இருப்பது ஒரு பேப்பர் ஸ்லிப் என்றும் அதில், ஆகஸ்ட் 1ம் தேதி டேட் போக போறீங்க என்றும் குறிப்பிட்டுள்ளது. அந்த காலத்தில் வெயிட் மெஷினில் உடல் எடையை பார்த்தால் அதன் பின்னாடி அதிர்ஷ்டம் தரக்கூடிய வார்த்தைகள் இடம்பெறுவதை போல ஒரு விஷயத்தை தான் நடிகை சமந்தா தற்போது காட்டியுள்ளார். அதற்குள் சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? என்றேஷ ஷாக்கை கிளப்பிவிட்டனர் நெட்டிசன்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *