இலங்கை பெண் லொஸ்லியாவா இது : இப்படி மாறிட்டாங்க!

இலங்கை பெண் லொஸ்லியாவா இது : இப்படி மாறிட்டாங்க!
  • PublishedMarch 26, 2023

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையைச் சேர்ந்த இவர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.

பிக் பாஸில் கிடைத்த வாய்ப்பின் மூலம் வெள்ளித்திரையில் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அங்கு கவின் உடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்டார்.

தற்போது படவாய்ப்புகளுக்கா காத்திருக்கும் அவர், அவ்வவ்போது சோசியில் மீடியாக்களில், புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *